Democracy
Quote by Thanthai Periyar
Every man has the right to express his opinion freely. It is this right to exercise his right of expression. It is unjust to deny this right. Freedom of speech is the bedrock of democracy.
ஒவ்வொரு மனிதனும் தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை கொண்டவன். தன் வெளிப்பாட்டு உரிமையைப் பயன்படுத்துவதே இந்த உரிமை. இந்த உரிமையை மறுப்பது அநீதி. பேச்சுரிமையே ஜனநாயத்தின் அடித்தளம்.
Source: Viduthalai