Rationalism
Quote by Thanthai Periyar
Foreigners are sending messages to the planets. We are sending rice and cereals to our dead forefather through the Brahmins. Is it a wise deed?
வெளிநாட்டினர் கிரகங்களுக்குச் செய்திகளை அனுப்புகிறார்கள். நாம் பார்ப்பனர்கள் மூலம் இறந்த முன்னோர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு அனுப்புகிறோம். இது அறிவுடைமையான செயலா?
Source: Pagutharivalar Naalkurippu (Rationalist Diary)